¡Sorpréndeme!

ரசிகர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் பரபரப்பு அறிக்கை | Oneindia Tamil

2021-01-18 863 Dailymotion

ரஜினி மக்கள் மன்றத்தினர் வேறு கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ராஜினாமா செய்துவிட்டு விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று, ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Rajini Makkal Mandram says Rajinikanth fans can join any political party, this means he won't give voice to any political party.